08/12/2014

பள்ளிக் கல்வி இயக்குநராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் நியமனம்

பள்ளிக் கல்வி இயக்குநராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் இவர் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
                                                                                                                                                                   

03/12/2014

Bhavanisagar Training Date Announced

வேலூரில் நடைபெறவிருக்கும் பவானிசாகர் பயிற்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.10.12.2014 இல் துவங்கும் பயிற்சி 28.1.2015 முடிய நடைபெறவிருக்கிறது.

25/11/2014

அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி பெறவேண்டும்

TNPSC DEPARTMENTAL EXAM - 2014 BULLETIN RELEASED

Bulletin No.View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014)View
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014)View

பள்ளிக்கல்வித்துறை-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து,விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண்:181 பள்ளிக்கல்வி(ப.க.4(1))த் துறை  நாள்:14.11.2014 பள்ளிக்கல்வித்துறை-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து,விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்களாக உயர்த்திய ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

23/11/2014

Holidays - Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2015 - Orders issued.

Teachers Recruitment Board - Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Sewing and Music)-Guidelines issued

IGNOU: BEd-2015 Admission Counselling Schedule Details

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-2017

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக ராஜராஜேஸ்வரி அவர்களும் , அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் இயக்குநராக அறிவொளி அவர்களும் நியமனம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions

12/11/2014

IGNOU- ENTRANCE RESULTS

CPS-Account Slip-ஓன்றிய/நகராட்சி/நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பிற பணியாளர்களுக்கு கணக்குத்தாள் உடன் வழங்கிடவும் ,விடுபட்ட தொகையை சேர்க்க முழுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கவும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆணை

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை-ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க
வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமானதாக இருந்து வருகிறது.

08/11/2014

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.
இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால்
மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை - குறைத்தீர் மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

26/09/2014

கோவை பயிற்சி முகாம் நாள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில்,கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு 27.9.2014 அன்று நடைபெறவிருந்த ஒரு நாள் பயிற்சி முகாம் 11.10.2014 -ம் தேதி நடைபெறும் என கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது.

12/08/2014

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

POST CONTINUTION ORDER RELEASED PG TEACHER - 900 POSTS

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தின் விபரம்

10/08/2014

பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற ஆய்வு: அமைச்சர் பழனியப்பன்

பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

09/08/2014

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

REVISED EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST -Post Graduate Assistants

பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசு விடுமுறைவிட்டாலும் பள்ளிவேளை நாட்களில் குறைவு ஏற்ப்படக்கூடாது-அரசு ஆணை

போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணிநீக்கம்

உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் ஓய்வூதியர் நேர்காணல் தேதி நீட்டிப்பு

சென்னையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் நேர்காணல் செய்ய ஜூலை வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பித்துள்ளது.

30/07/2014

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத பள்ளிகள்; ஆய்வு நடத்த அறிவிப்பு

தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்கள் நியமன விபரம்

தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25-ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.

27/07/2014

பள்ளி கல்வி துறை உத்தரவு:தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

23/07/2014

பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

22/07/2014

டி.என்.பி.எஸ்.சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வை நடத்தியது. அதன் மூலம் 1,395 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் அதாவது அரசு பள்ளிக்கூடங்களில் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

21/07/2014

2014-15-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு

இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை

பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப் IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும்
25-ம் தேதி கலந்து கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை

19/07/2014

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை அறிய

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர்(நிர்வாகம்) அளித்துள்ள தகவல்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்:பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:

தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்

மாணவிகள் தங்கும் விடுதிகள்-மாணவிகள் பாதுகாப்பு சார்பான நடவடிக்கைகள்-மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள் செயல்படுத்துதல்-சார்பு.

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.

18/07/2014

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை முழு விபரம்

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி இரவுக்காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுக்காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து 30 நாள்களாக
உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அலுவலகப் பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றோர்களை கௌரவிக்கும் நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள்

 

கூடுதல் புகைப்படங்களை பார்வையிட்டு

பி.எட்., படிப்பு ஓராண்டு தான்:சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் தகவல்


ஐகோர்ட்டின் மதுரைக் கிளை வழக்குகளை கவனிக்க புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள்

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள்

30/06/2014

பிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்

நமது சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி நா.ஆனந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த போது



மாநாட்டு நிகழ்வு புகைப்படங்களை இங்கே காணலாம்.

நமது சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநாட்டில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் உயர்.திரு பி.தங்கமணி அவர்கள் உரையாற்றிய போது


மாநாட்டு நிகழ்வு புகைப்படங்களை இங்கே காணலாம்.

28/06/2014

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்

மதுரை: பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.

குழந்தைகளை காக்க ஆழ்குழாய் கிணறு விபத்து மீட்புக்குழு உதவிக்கு


தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி

TNPSC-அறிவிப்பு தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டில்லி பல்கலை பிரச்னைக்கு முடிவு

புதுடில்லி பல்கலையில் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்ட முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு

மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.

19/06/2014

675-முதுகலை ஆசிரியர்,1200-பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200- உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 13-உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கியுள்ளார்.

675-முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை  தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக

1200-பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200- உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக

13-உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான  தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14-ம் தேதி நடைபெறவுள்ளது.

18/06/2014

TNPSC-PUBLISHED VAO -2014-Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
 (Date of Examination : 14.06.2014)

VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2013-14)
         1
         2
         3
NOTE: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 24th June 2014 will receive no attention.

11/06/2014

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 21.6.2014 - காலை 11:00 மணிக்கு நடைபெறவிருக்கும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்

சமச்சீர் கல்வி 'சீர்' பெற கல்வித்துறையை கையில் எடுப்பாரா முதல்வர்? இலவச கல்வி 'உயிர்' பெற

 சமச்சீர் கல்வி 'சீர்' பெற கல்வித்துறையை கையில் எடுப்பாரா முதல்வர்? இலவச கல்வி 'உயிர்' பெற... - Dinamalar - முழுவதும் வாசிக்க இதனை அழுத்துக

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் பணிநிரவல்/விருப்ப மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

09/06/2014

பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநாடு பற்றிய முன்னணி தினசரி பத்திரிகைகளின் செய்தித் துளிகள்

திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை

பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், மாவ ட்ட மாநாடு, நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் எலியாஸ் ராஜசேகரன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் திலகவதி வரவேற்றார்.
(மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் அவர்கள் உரையாற்றும் போது எடுத்த படம்)

நுனி நாக்கு ஆங்கிலம் - அசத்துகிறது காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி


பள்ளிகளில் புதிதாக மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்த ரூ.6000/-ம், பழுதுபார்க்க ரூ.3000/- விரைவில் ஒதுக்கீடு


மனிதவளம், கல்வித் துறை சார்ந்த கருத்துக்களை மத்திய மனிதவள மேம்பாடு துறையின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு இந்த துறையின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

For all suggestions, feedback related to MHRD please send me an email to:

hrdministry@gov.in

டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத் தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.

05/06/2014

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டு விழா மற்றும் நாமக்கல் மாவட்ட மாநாடு - நாள்:7.6.2014 காலை:10:00 மணி - இடம்:அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,நாமக்கல் (தெற்கு)



தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.3.2014 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள். சென்னை-6.ந.க.எண்:23252/அ3/இ1/2014  -   நாள்:27.5.2014  இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க

மாவட்டக் கல்வி அலுவலர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.3.2014 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியல் இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க

24/05/2014

பிளஸ் 2 தேர்வைப்போல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும், கோவை மாணவர்கள் சாதனை சரித்திரத்தை எழுதியுள்ளனர்

மாநில அளவில், கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த கோவை, தற்போது 95.6 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுத்துறையால் வெளியிடப்பட்டது.

TNDGE:SSLC MARCH - 2014 - RESULT ANALYSIS

பள்ளிக்கல்வித் துறை - சுற்றுச்சூழல்மன்ற செயல்பாடுகளை கவனிக்க ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை பட்டதாரிகள் பணியிடங்கள் - தற்காலிகமாக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 1.1.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை கால்நடைகள் போல நடத்தும் பள்ளிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

 மாணவி பஹிரா பானு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

EXPRESS PAY ORDER TO 790 BT's & PG's - 2014 APRIL & MAY

பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட்

* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்.

*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்.


*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்.

27.05.2014 - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - பள்ளிகல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிகல்வித் துறை முதன்மைச் செயலாளர் பங்கேற்பு

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twice a year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees.
Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on the increase of the price of the essential commodities. Hence, the expectation of the central and state government employees about the DA that they are going to get in the month of July 2014 is quite reasonable.

AICPIN and DA

To calculate the DA for July, we need the value of AICPIN. As of now, the value of AICPIN for only 3 months has come out. The table below shows the approximate AICPIN value for the next three months and is calculated based on three different AICPIN values. According to this calculation, the chance for getting a 6% DA seems more probable but DA depends on the AICPIN value of the next three months.

22/05/2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை கீழ்க்காண் இணையதளங்கள் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்

CLICK HERE LINK 1 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 2 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 3 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

CLICK HERE LINK 4 TO SEE RESULT SSSLC Examination Results - April 2014

என்ற இணையதள முகவரிகள் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன்,பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய

எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும், 25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்

தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு (Retotalling) Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்த செய்திக்குறிப்பு :

மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (சுநவடிவயடடiபே) விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குநரின் கட்டுபாட்டில் உள்ளன. பள்ளி கல்வி விதிப்படி ஒரு நாளைக்கு 5.40 மணி நேரத்திற்கு குறையாமலும், ஆண்டுக்கு 200 நாளும் பள்ளி நடக்க வேண்டும்.இதில் 180 நாட்கள் கல்வி கற்பிக்கவும், 20 நாட்கள் தேர்வுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:

அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!

சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில் மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பல்வேறு
வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

கவுன்சலிங் செல்லும்போதே கல்வி உதவித் தொகை: மாநகராட்சி முடிவு

விபத்தில் பேராசிரியர் பலி: ரூ.63 லட்சம் இழப்பீடு : ஐகோர்ட் உத்தரவு

முதல் பட்டதாரி சான்று பெற அலைக்கழிப்பு; கலக்கத்தில் பி.இ., விண்ணப்பதாரர்கள்

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின்
போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.

Advances to Government Employees for the Celebration of Marriages – TN Government New Order

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி உள்ள திருச்சி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடக்கவில்லை; நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு:திருச்சி சரஸ்வதி விலாஸ் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1998 ஜூன் 26 ல் நியமிக்கப்பட்டேன். இதற்கு ஒப்புதல் கோரி திருச்சி துவக்கக்கல்வி
அலுவலருக்கு பள்ளிச் செயலாளர் பரிந்துரைத்தார்.

+2 பயிலாமல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம்
ரத்து செய்தது.

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.

பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)

14/05/2014

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்

பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளன. பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களில் சிலருக்கு தாங்கள் விரும்பியபடி மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். நான் நன்றாகத்தான் தேர்வு எழுதினேன். இவ்வளவு குறைவாக மதிப்பெண் வந்திருக்க முடியாது என்றெல்லாம் சில மாணவர்கள் நினைக்கலாம். அதுபோன்ற நிலையில், விடைத்தாள் நகலைப் பெறுவது எப்படி? மதிப்பெண் மறுகூட்டலுக்கு என்ன செய்வது? விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய எப்படி விண்ணப்பிப்பது? தேர்வில் தோல்வியடைந்தால் உடனடி மறு தேர்வு எழுதுவது எப்படி? இப்படி... மாணவர்களிடம் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் இதோ..

அண்ணாமலை பல்கலைக்கழக மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது

கல்வி கடனுக்கு பான்கார்டு அவசியம்:முன்னதாகவே விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்-அரசு தேர்வுத்துறை

பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில், வினா மற்றும் பக்கவாரியாக மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும். இதில், மதிப்பெண் கூடுதலாக வந்தால் மட்டுமே, கணக்கில் கொள்ளப்படும்.ஒரு விடை, மதிப்பீடு செய்யப்படாமல் அல்லது திருத்தப்படாமல் அல்லது திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே, உரிய மதிப்பெண் வழங்கப்படும்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துவிட்டது.

சிவில் படித்தால் உடனடி வேலை ஐ.ஐ.டி., பேராசிரியர் தகவல்

''பொறியியலில், 'சிவில்' பாட பிரிவை தேர்வு செய்து, சிறப்பாக படித்தால், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் செல்வம் பேசினார்.

அண்ணாமலைப் பல்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை

மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பிலுள்ளவர்கள் விவரம் கோருதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்பப் படிவம்

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

11/05/2014

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி-1.1.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியீடு

மே 21 முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,242 தேர்வு மையங்களில் 8.79 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித் தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வுகளை எழுதினர்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

ஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்

பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு - முதலமைச்சரின் நடவடிக்‍கைக்‍கு பாராட்டு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக்‍ குறைக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும் செய்வதற்கு முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

மறுகூட்டல், விடைத்தாள் பெற விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 தேர்வர்கள் பிளஸ்2 தேர்வு மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2014ல் தேர்வு எழுதிய பிளஸ்2 தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பிளஸ்2 தேர்வர்கள் இன்று காலை 10 மணி முதல் வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிறு நீங்கலாக) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு மே-12 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மே மாதம் 12 ம் தேதி முதல் மே 16 தேதி வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி: முதல்வர் நடவடிக்கை அவசியம்

தோல்வி விரக்தி - 104 சேவைக்கு அழைப்புகள் குவிந்தன

கணிதம், இயற்பியல், வேதியியலில் 8,285 பேர் சதம்: பொறியியல் ‘கட் ஆப்’ மார்க் அதிகரிக்கும்

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் முதலிடம்: கோவை மாணவியின் தன்னம்பிக்கை


பிரீத்தி, தந்தை மஞ்சுநாத், தலைமை ஆசிரியர் சந்திரசேகர்.

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி எம்.பிரீத்தி, 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த போது, பிரபல தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு இடம் கிடைத்தும் செல்லாமல், படித்த அரசு பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பு பயின்று பள்ளிக்கு கெளரவத்தைத் தேடித் தந்துள்ளார்.

அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்

பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு தொடங்கியது: தமிழகம் முழுவதும் ஒரு மாதம் நடைபெறும்

அபாரமாக சதமடித்து சாதித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள்

திருச்சி பள்ளியில் பயின்றுவந்த விழியிழந்த மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து பார்வைத் திறன் உள்ளவர்களின் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைத்துள்ளனர்.

தேர்வில் நானும் பலமுறை பெயில் ஆனவன்: மாணவர்களுக்கு நீதிபதி கர்ணன் உருக்கமான அறிவுரை

113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் 90.6 சதவீதம் ஆகும்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகம். 3,882 மாணவ மாணவிகள் கணக்கில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

நேதாஜியின் ஐ.என்.ஏ. படை தளபதி புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் காலமானார்.

இந்திய தேசிய விடுதலை போராட்ட படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமிருந்த படைக்கு புவான்ஸ்ரீ ஜானகி ஒரு படைத்தளபதியாக பணியற்றினார்.

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்

இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு
ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

தேர்ச்சி விகிதம் குறைவுக்கு குமரி மாவட்டத்தில் 2 தலைமைஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.14 ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 1.11 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து 6ம் இடத்தையே தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கல்விக்கு உதவுங்களேன்-செல்:9600143448.

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பயின்று 1168 மதிப்பெண் பெற்று சென்னையில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி எம்.சௌஜன்யா. இவர் ஆதி ஆந்திரர் வகுப்பை சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகள். மாணவியின் தந்தை மாலகொண்டைய்யா (50), கண்பார்வையற்றவர். மாதம்தோறும் அரசு தரும் 1000 ரூபாய் உதவி பணம் மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். தாயார் 2007ம் ஆண்டு இறந்து விட்டார். தந்தையும் கண்பார்வையற்றவர். இந்நிலையில் வீட்டு வேலைகளையும் முடித்து இடைவேளையில் படித்து இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளார்.

அன்னையர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்...

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்துவிட்டார்.

09/05/2014

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2014

TN-DGE: HSE MARCH - 2014 - RESULT ANALYSIS

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download