19/07/2014

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்:பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:

தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்

கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)

மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.

0 - 2 வருடம் = இல்லை
2 - 5 வருடம் = 90 நாட்கள்
5 - 10 வருடம் =180 நாட்கள்
10 - 15 வருடம் =270 நாட்கள்
15 - 20 வருடம் =360 நாட்கள்

20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download