அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுக்காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து 30 நாள்களாக
உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி வெளியிட்டார்.