21/07/2014

பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப் IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும்
25-ம் தேதி கலந்து கொள்ளலாம்.
வேறு மாவட்டம் விரும்புவோர் மறுநாள் 26-ம் தேதி கலந்து கொள்ளலாம்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download