பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக...
மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
05/09/2014
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தது-1.4.2014 முதல் 31.3.2015 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.