28/06/2014

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி

TNPSC-அறிவிப்பு தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியில் ஆய்வாளர் காலியிடங்கள்: 06 சம்பளம். மாதம் 9,300 - 4,800 + தர ஊதியம் ரூ.4800. வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. (தேர்வுக்கட்டணம் ரூ.100 + விண்ணப்பக்கட்டணம் ரூ.50) இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014 மேலும் எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்றமுழுமையான விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் காண்க.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download