சென்னையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் நேர்காணல் செய்ய ஜூலை வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதை வரும் 20-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும், புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரில் சென்று உடனே விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறினால், ஆகஸ்ட்-2014 முதல் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். நேரில் வர முடியாதவர்கள் உரிய சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம் உரிய வாழ்வு சான்று அளிக்க வேண்டும்.