
பள்ளிகல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ள உயர்.திரு எஸ்.கண்ணப்பன் அவர்களை நமது பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி யின் மாநிலத் தலைவர் திரு பொ.சௌந்திரராஜன் அவர்கள்,பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு ஏ.எஸ்.ராஜேந்திரபிரசாத்,தலைமைநிலையச் செயலாளர் திரு முருகன்,மாநில அமைப்புச் செயலாளர் திரு டி.எல்.சீனிவாசன்,மாநில பிரச்சாரஅணிச் செயலாளர் திரு நீதிமணி மற்றும் நிர்வாகிகளுடன் சென்று மாநிலத் தலைவர் திரு எம்.வி.பால்ராஜ் அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.