28/03/2017

நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு


தமிழக அரசு அலுவலர் கழகத்தின் (சி மற்றும் டி பிரிவு) மாநிலத் தலைவர் திரு பொ.சௌந்திரராஜன் அவர்கள் மற்றும்,நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு ஏ.எஸ்.ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் திரு டி.எல்.சீனிவாசன்,திரு பி.நீதிமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தனர்.அப்போது பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.



Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font