24/07/2013

பள்ளிகல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ் அவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ஆகியோரை சந்தித்த போது எடுத்த படம்.