பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
30/07/2014
தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்கள் நியமன விபரம்
தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25-ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை
திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
28/07/2014
27/07/2014
பள்ளி கல்வி துறை உத்தரவு:தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
25/07/2014
23/07/2014
பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
22/07/2014
டி.என்.பி.எஸ்.சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வை நடத்தியது. அதன் மூலம் 1,395 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் அதாவது அரசு பள்ளிக்கூடங்களில் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
21/07/2014
பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப் IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும்
25-ம் தேதி கலந்து கொள்ளலாம்.
25-ம் தேதி கலந்து கொள்ளலாம்.
19/07/2014
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை அறிய
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்:பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?
ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.
18/07/2014
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை முழு விபரம்
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி இரவுக்காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுக்காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து 30 நாள்களாக
உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
ஐகோர்ட்டின் மதுரைக் கிளை வழக்குகளை கவனிக்க புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள்
சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள
16/07/2014
06/07/2014
Subscribe to:
Posts (Atom)
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
1) eSR- சார்பான இணையதள முகவரி http://10.236.225.54:8337/index.php (BSNL NET ONLY) 2) eSR- சார்பான இணையதள முகவரி http://203.145....