21/03/2016

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

16/03/2016

7th Pay Commission’s suggestions on NPS

7th CPC observes that Government employees who have joined service between 2004 and 2011 have suffered due to delay in investment in market though they contributed properly. Summary of suggestions of 7th Pay Commission relating to NPS.

05/03/2016

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாணை (நிலை) எண்: 80 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(க்யூ1)த் துறை நாள்:02.03.2016 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued.

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

04/03/2016

தேர்தல் தேதி அறிவிப்பு: பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு

தமிழக தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜேஸ் லக்கானி கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும். எந்த விதிமீறலிலும் ஈடுபடக் கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது. முறைகேடு நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள்: மே-16

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16-ம் தேதியில்,ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி டெல்லியில் அறிவித்தார்.
அசாம்:
அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 65 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.

03/03/2016

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர்/துணை இயக்குநர்/உதவி இயக்குநர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்கள் வேண்டுதல் சார்பான விண்ணப்பம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர்/துணை இயக்குநர்/உதவி இயக்குநர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்கள் வேண்டுதல் சார்பான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PDF - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
WORD - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

தமிழ்நாடு அமைச்சுப்பணி-இளையோருக்கு நிகராக முன்னுரிமை உதவியாளர் பணியில் நிர்ணயம்-திருத்திய ஊதிய நிர்ணயம்-நிலுவைத் தொகை வழங்கக் கோருதல் சார்பாக விண்ணப்பம்

தமிழ்நாடு அமைச்சுப்பணி-இளையோருக்கு நிகராக முன்னுரிமை உதவியாளர் பணியில் நிர்ணயம்-திருத்திய ஊதிய நிர்ணயம்-நிலுவைத் தொகை வழங்கக் கோருதல் சார்பாக விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PDF - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
WORD - வடிவில் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download