15/03/2016

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்.

.குடும்ப நலநிதி உயர்த்திய அரசாணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.    Deduction from Rs.30 to Rs.60-wef: 1.2.2016.

எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம்  முதல் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.

இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு  அங்கன்வாடி அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download