தமிழக தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜேஸ் லக்கானி கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும். எந்த விதிமீறலிலும் ஈடுபடக் கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது. முறைகேடு நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இன்று வாகன சோதனை துவங்க உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை யாராவது எடுத்துச் சென்றால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பணம் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறினார்.
இன்று வாகன சோதனை துவங்க உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை யாராவது எடுத்துச் சென்றால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பணம் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறினார்.