பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
30/06/2014
28/06/2014
பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்
மதுரை: பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.
தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி
TNPSC-அறிவிப்பு தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலை பிரச்னைக்கு முடிவு
புதுடில்லி பல்கலையில் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்ட முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு
மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.
27/06/2014
26/06/2014
19/06/2014
675-முதுகலை ஆசிரியர்,1200-பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200- உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 13-உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கியுள்ளார்.
675-முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக
1200-பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200- உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக
13-உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக
1200-பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200- உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக
13-உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14-ம் தேதி நடைபெறவுள்ளது.
18/06/2014
TNPSC-PUBLISHED VAO -2014-Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
(Date of Examination : 14.06.2014)
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2013-14)
| |
1 | |
2 | |
3 | |
|
17/06/2014
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்
பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக
தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
11/06/2014
10/06/2014
09/06/2014
டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத் தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
05/06/2014
தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.3.2014 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள். சென்னை-6.ந.க.எண்:23252/அ3/இ1/2014 - நாள்:27.5.2014 இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க
மாவட்டக் கல்வி அலுவலர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.3.2014 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியல் இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க
மாவட்டக் கல்வி அலுவலர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.3.2014 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியல் இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க
Subscribe to:
Posts (Atom)
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
1) eSR- சார்பான இணையதள முகவரி http://10.236.225.54:8337/index.php (BSNL NET ONLY) 2) eSR- சார்பான இணையதள முகவரி http://203.145....