28/04/2017

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணைகள் வெளியீடு

அகவிலைப்படி - 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க...

2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதத்திற்கான அகவிலைப்படி - 01.07.2016 மற்றும் 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க... 

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2017ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க... 

21/04/2017

01.01.2017 நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்

TRANSFER COUNSELING AND DSE letter and G.O. (1D) No.256 Dt.19.04.17 and TRANSFER FORMS

18/04/2017

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணியிடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

17/04/2017

புதியதாக பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் வாழ்த்து மடல்


அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு ந.மாரிமுத்து அவர்கள் வழங்கினார்கள்.



தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன் காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
18 மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்

15.3.2017 Revised Assistant to Desk Superintendent Seniority list and Panel Released

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு - LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST Published

CANDIDATE LIST WHO SELECTED FOR LAB ASSISTANT POST

1.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_TIRUPPUR DISTRICT - Click here

2.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ 
 VILUPPURAM DISTRICT - Click here


3.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ ARIYALUR DISTRICT - Click here

4.LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_
 Coimbatore DISTRICT - Click here

02/04/2017

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.7 வரை அவகாசம்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள், அதே போல், அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகி யோரின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இத்தேர்வுகளை டிஎன்பி எஸ்சி நடத்துகிறது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பணிகளிலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஓ.எல்.ஐ.சி.ஆர்., எனப்படும் தொழில்நுட்பத்தை, ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 4–ந்தேதி தான் கிடைக்கும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.

29-03-2017 கோவை வருவாய் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்:புகைப்படத் தொகுப்பு



ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.

Certificate Verification List for the Direct Recruitment Of Lab Assistant - ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download