28/03/2017

நாளை கோவை வருவாய் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்


மணிகண்டம் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வருத்தம் தெரிவித்தமையால் கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்.திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

24-3-17 மாலை சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள் மற்றும் மாநில பரப்புரை  செயலாளர் திரு.எல் ஜி.முருகன் அவர்கள் மற்றும் திருச்சி,புதுக்கோட்டை,அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சுமார்150 சங்க உறுப்பினர்கள் 20 பெண் உறுப்பினர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நமது சங்க உறுப்பினர் திரு.பி.சண்முக சுந்தரம் அவர்களை தாக்கிய மணிகண்டம் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.காளிதாசன் அவர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் ஒரு பிரிவின் தலைவர் திரு அய்யாசாமி அவர்கள் மற்றும் இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.

நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download