23/02/2017

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.02.2014-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் பதவிக்கான நேர்காணல் தேர்வு 19.01.2017 அன்று நடைபெற்றது. இப்பதவிக்கான கலந்தாய்வு 01.03.2017 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.02.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 11 (9+2) vacancies in the Post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service, 2012. The Oral Test for the said post was held on 19.01.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 01.03.2017. A total no. of 28 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www.tnpsc.gov.in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commissionஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DOWNLOAD RANK LIST

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download