23/02/2017

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வக உதவியாளர் 4393 மற்றும் இளநிலை உதவியாளர் 1764 என மொத்தம் 6157 பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் பெற பணியிடம் தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் செயல்முறைபடுத்துவதற்காக அலுவலர் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

SSLC AND HIGHER SECONDARY PUBLIC EXAMINATION MARCH – 2017 PRIVATE CANDIDATE HALL TICKET

தமிழக அரசின் 7 -வது ஊதிய குழு பரிந்துரை வல்லுநர் குழு அரசாணை வெளியீடு

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download