பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக...
மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
28/01/2017
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முன்மொழிவுகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் பங்குபெற்று சிறப்புரையாற்றும் மாநில சங்க நிர்வாகிகளின் பெயர் பட்டியல்