பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக...
மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
28/01/2017
கோவை மாவட்டப் பொதுக்குழுவில் கலந்துகொண்டு சிறப்பித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
நமது சங்கத்தின் கோவை மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பதவியுயர்வு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைக் கூறி சிறப்பித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறோம்.