அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 41 பணிநாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 23-வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 10.01.2017 முதல் 01.03.2017 முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.88447/அ4/இ3/2016, நாள். .01.2017 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
பவானிசாகர் பயிற்சி அக்ரிமெண்ட் பார்ம், ஆளறி அடையாள அட்டை, பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பயிற்சியாளரை பணிவிடுவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் அனுமதி கோரும் முகப்புக்கடிதம் மற்றும் பயிற்சிக்கு பணிவிடுவிப்பு செய்யும் ஆணை ஆகியவற்றின் மாதிரி கோப்பினை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...