04/01/2017

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல்

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு

CLICK HERE- TO VIEW SELECTED LIST

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்  நேர்காணல் | இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.
அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN & 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 30 candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Oral Test will be held on 19.01.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download