மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் மறைவிற்கு இன்று முதல் 11-12-2016 வரை ஏதாவது ஒரு நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தவும்,அப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் அறிவித்த ஆணைகளை நினைவுகூர்ந்து நன்றியுடன் கலந்த கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.எஸ்.இராஜேந்திர பிரசாத் அறிக்கைவிடுத்துள்ளார்.
