தமிழ்நாடு அமைச்சுப்பணி 15.3.2016 நிலவரப்படி இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு தற்காலிக அடிப்படையில் உதவியாளர்களாக பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 22.9.2016 இணைய வழியாக ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலங்களில் மதியம் 2.00 மணி முதல் நடைபெறுகிறது.
பதவியுயர்வு முன்னுரிமைப் பெயர்ப்பட்டியலில் வ.எண் 1 முதல் 100 வரை உள்ளவர்கள் இக் கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
பதவியுயர்வு முன்னுரிமைப் பெயர்ப்பட்டியலில் வ.எண் 1 முதல் 100 வரை உள்ளவர்கள் இக் கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.