22/09/2016

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் 22.9.2016 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2
மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் DEPARTMENT OF EXAMINATION என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் HSC September/October 2016 Hall Ticket Download என்பதனை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் அனுமதி சீட்டு கிடைக்கும்.

21/09/2016

இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு நாளை 22.9.2016 பதவியுயர்வு கலந்தாய்வு

தமிழ்நாடு அமைச்சுப்பணி 15.3.2016 நிலவரப்படி இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு தற்காலிக அடிப்படையில் உதவியாளர்களாக பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 22.9.2016 இணைய வழியாக ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலங்களில் மதியம் 2.00 மணி முதல் நடைபெறுகிறது.

20/09/2016

மாநிலத் தலைவர் அறிக்கை

A.S.RAJENDRA PRASAD
PALLI KALVI THURAI 
NIRVAGA ALUVALAR SANGAM   DPI  CHENNAI  6

I am very happy to convey
that the JA to ASST Panel
released yesterday. There.may be some omissions &errors in the list. I request our association members to.bring the details of such missing in the seniority.list.
How the.right to include the name arises. whether restoration or clerical error
any other reason.

15.3.2016 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல்

15.3.2016 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

குறிப்பு: தரவிறக்கம் செய்யப்பட்ட Excel  பைலை வானவில் அவ்வையார் பாண்ட் -யை பயன்படுத்தி ஓபன் செய்தால் முன்னுரிமை பட்டியலின் முழு விபரமும் காணலாம்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download