05/01/2016

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் நமது சங்கத்தின் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்குதல்

    நமது சங்கத்தின் மாநில மாநாடு அழைப்பிதழை மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல்,தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு துறை அமைச்சர் திரு கே .சி .வீரமணி அவர்களிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி -யின் மாநிலத் தலைவர் திரு.பொ.சௌந்திரராஜன்,நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  திரு த.ல.சீனிவாசன்,பொருளாளர் திரு பி.நீதிமணி ஆகியோர் வழங்கினார்கள்.

SSA Head 7979 Post continution order Dec-2015

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி  முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் இளநிலை/ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு டிசம்பர்-2015 ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

பொங்கல் மிகை ஊதியம் மற்றும் சிறப்பு மிகை ஊதியம் ஆணை வெளியீடு

01/01/2016

குறைந்தபட்ச மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் எடுக்கலாம்? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்

திருப்பூர்: ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது தளத்தில் கல்வித்துறை அலுவலகம்

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு, ஐந்தாவது தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகம், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி வளாகத்திலும்; மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், பழைய நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் செயல்பட்டன. வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி மேல்மாடியில், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download