பள்ளிக்கல்வி இயக்கக வளாக குடியிருப்புகளில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக அலுவலக அடிப்படை பணியாளர்களுக்கு,சென்னை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினரால் 10.12.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் உயர்.திரு ச.கண்ணப்பன் அவர்களும் மற்றும் இணை இயக்குநர் பெருமக்களும் வழங்கினார்கள்.உடன் நமது சங்கத்தின் மாநில மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள்.
பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order
7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
Please Click Here Download Go.Ms.No.120 Dated:05.12.2016





