07/03/2015

சிம் கார்டு வாங்கும்போது உஷார் ....

சிம் கார்டு வாங்குவதற்காக உங்களின் முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட எந்த சான்றிதழின் நகலைக் கொடுத்தாலும், அதன் மேல் பேனாவினால் இரண்டு கோடுகளைப் போட்டு விட்டு, தெளிவாக எந்த நிறுவனத்திற்கு
என்ன காரணத்திற்காக அந்த நகலைக் கொடுக்கிறீர்கள் என்பதை தேதியுடன் எழுதி விட்டு கையெழுத்திடுங்கள்.இதன் மூலம் உங்கள் சான்றிதழை நகல் எடுத்து வேறு யாருக்கோ உங்கள் பெயரில் சிம் கார்டு உள்ளிட்டவைகளை எடுப்பதைத் தடுக்க முடியும்.

ஒரு முறை சான்றிதழ் கொடுத்த பிறகு எதுவும் காரணங்களுக்காக மீண்டும் சான்றிதழ் கேட்டால், ஏற்கனவே கொடுத்த சான்றிதழ் காணாமல் போய் விட்டது என்று சம்பந்தப்பட்ட நிறுவனமோ அல்லது முகவரோ அவர்களது கையொப்பத்துடன் எழுதிக் கொடுத்தால் மட்டுமே கொடுங்கள். இல்லையென்றால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் நீங்கள் கொடுத்த சான்றிதழ் நகல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தொலைத்து விட்டார்கள் என்று ஒரு புகாரினை பதிவு செய்து விடவும்.
பிற்காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இப்படிச் செய்வது அவசியம்.
                                                                       ***
While submitting your documents to get a new sim or data card, put two cross lines on the paper and clearly notify on what date you are submitting the copy to which company and for what reason along with your signature.

If suppose they are asking the copy of documents again, ask them to provide a written confirmation that they have misplaced your documents already submitted to them. Or else file a complaint in your nearest police station about this.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download