தபால் வாக்கு அளிக்க உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கு
அன்புள்ள ஆசிரியர் நண்பர்களே அனைவரும் தபால் ஓட்டு போடுங்கள்.
அதற்கு நீங்கள் PART எண் , SERIAL எண் ஆகியவற்றை குறித்து கொண்டு FORM 12,12A வை பூர்த்தி செய்து வியாழக் கிழமை க் குள் கொடுத்தால் தான் நமக்கு EDC படிவம் தேர்தலுக்கு முன் வீட்டிற்கு வந்து சேரும் .எனவே அன்புள்ள நண்பர்களே அனைவரும் தபால் ஓட்டு போட விரைவில் நடவடிக்கை எடுங்கள்.
தகவல்: திரு சேஷ ராத கிருஷ்ணன்,திண்டுக்கல்.