ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.
இடைநிலை ஆசிரியர் தேர்வில், 5 சதவீத சலுகைக்குப்பின்,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 12ல் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஐந்து மண்டலம் வாரியாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரம் டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விபரம் அறிய இதை அழுத்துக.