23/05/2017

Departmental Examinations, May 2017 Memorandum of Admission (Hall Ticket)

Departmental Examinations, May 2017
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2017 to 31.05.2017)

           Enter Your Application Number :DEM17                                 
                                                                                          Date                  Month             Year
       Enter Your Date of Birth :        /                              /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

02/05/2017

மாணவர்களின் அடிப்படை விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்ட் விரைவில் அறிமுகம்


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நிகழ்வில் நமது சங்கத்தின் பங்கேற்பு

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நிகழ்வில் நமது சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் திரு ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத் அவர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு த.ல.சீனிவாசன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு.

பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்து துறையின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்று வருகின்ற கலந்துரையாடலின் இடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு முழு விபரம்


அரசு அலுவலர் பயற்சி வேலூர் மாவட்ட இளநிலை உதவியாளர்கள் -11வது அணி 08.05.2017 முதல் 19.06.2017 முடிய 37 நாட்கள் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தல் செயல்முறைகள்

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Order issued

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - நான்காம் கட்டப் பயிற்சி – 11ஆம் அணி சேலம் மையத்தில் (ஆண்கள்) 08.05.2017 திங்கள்கிழமை முதல் 19.06.2017 திங்கள்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் – பணியாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல் செயல்முறைகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளருக்கு பதவியுயர்வு அரசாணையை அமல்படுத்த உத்தரவு


7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download