24/11/2017

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை

 

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
-மகாகவி பாரதியார்.

அன்பு நண்பர்களே!

எங்களுக்கு வல்லமை வேண்டும் என்று நாம்  விரும்புவதெல்லாம் நல்ல வழியில் நாலுபேருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதற்காகவே!

அது தவிர நமக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை!

நமது நோக்கங்களும்
நமது உழைப்பின் தாக்கங்களுமே நம்மை பணியாளர்களிடம் நிலைபெறச்செய்யும்!

04/10/2017

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குதல் - 2017-2018 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 15.03.2017 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

16/09/2017

டிஎன்பிஎஸ்சி தகவல்:குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?


30/07/2017

28.07.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பல்வேறு செய்தித்தாள்களில்


பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி இணைந்த மண்டலமாக 28.07.2017 அன்று கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி
 இணைந்த மண்டலமாக  28.07.2017 அன்று கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல் இணைந்த மண்டலமாக 28.07.2017 அன்று தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல் இணைந்த மண்டலமாக  28.07.2017 அன்று  தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை,வேலூர் இணைந்த மண்டலமாக 28.07.2017 அன்று திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை,வேலூர் இணைந்த மண்டலமாக  28.07.2017 அன்று திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்  

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம்,கடலூர் இணைந்த மண்டலமாக விழுப்புரம் நகராட்சி திடல் அருகே 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் விழுப்புரம்,கடலூர்
 இணைந்த மண்டலமாக விழுப்புரம் நகராட்சி திடல் அருகே 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்   

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் அரியலூர்,பெரம்பலூர் இணைந்த மண்டலமாக அரியலூர் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் அரியலூர்,பெரம்பலூர்  இணைந்த மண்டலமாக அரியலூர் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் திருச்சி,புதுக்கோட்டை,கரூர் இணைந்த மண்டலமாக திருச்சி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்


பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் திருச்சி,புதுக்கோட்டை,கரூர்  இணைந்த மண்டலமாக திருச்சி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள் 

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் மதுரை,தேனி,திண்டுக்கல் இணைந்த மண்டலமாக மதுரை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் மதுரை,தேனி,திண்டுக்கல் இணைந்த மண்டலமாக மதுரை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்   

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம்,விருதுநகர்,சிவகங்கை இணைந்த மண்டலமாக சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம்,விருதுநகர்,சிவகங்கை இணைந்த மண்டலமாக சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்   



பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி இணைந்த மண்டலமாக திருநெல்வேலி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி இணைந்த மண்டலமாக திருநெல்வேலி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள் 


பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர்,நாகப்பட்டினம்,தஞ்சாவூர் இணைந்த மண்டலமாக திருவாரூர் கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் திருவாரூர்,நாகப்பட்டினம்,தஞ்சாவூர் இணைந்த மண்டலமாக திருவாரூர் கல்வி அலுவலகம் முன்பாக 28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்   


சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் இணைந்த மண்டலமாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சார்பில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் இணைந்த மண்டலமாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில்  28.07.2017 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட துளிகள்   

நமது சங்கத்தின் 28.07.2017 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலவாரியாக தலைமையேற்று நடத்திய மாநில நிர்வாகிகள் மற்றும் கோரிக்கைகள் விபரம்

நமது சங்கத்தின் 28.07.2017 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலவாரியாக தலைமையேற்று நடத்திய மாநில நிர்வாகிகள் மற்றும் கோரிக்கைகள் விபரம் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துக...

நமது சங்கத்தின் 28.07.2017 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரிமையை மீட்க எழுப்பப்பட்ட உணர்ச்சிமிகு முழக்ககங்கள் விபரம் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துக...

22/07/2017

Latest Vacancy Position for Group-IV Services

Counselling Schedule

Posts included in GROUP-IV Services,2015-2016
(Date of Written Examination: 06.11.2016 FN)

COUNSELLING (I PHASE)

SL.No.
PARTICULARS
JA/FS/DRAFTSMAN
TYPIST
STENO-TYPIST
1.Counselling Schedule17.07.2017 TO 08.08.201716.08.2017 TO 30.08.201704.09.2017 TO 06.09.2017
2.Notice of CounsellingDOWNLOAD
--
--
3.Dept/Unit-wise vacancies at the end of 5th day  Counselling (JA)VIEW

 VIEW

      VIEW
4.Overall Distribution of vacancies at the end of 5th Day Counselling (JA)VIEW
--
--
* JA - Junior Assistant, DM - Draftsman, FS- Field Surveyor
Important Note:-

The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.

Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.

DISCLAIMER
The Commission is not responsible for any inadvertent error that may have crept in the results being published on Net.

05/07/2017

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக சிவகங்கை மா.தொ.க.அலுவலகத்தில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக திங்கள் தோறும் அனைத்து பணியாளர்களும் வெள்ளை நிற வேட்டி,சட்டை அணிந்து வந்தபோது

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக சிவகங்கை மா.தொ.க.அலுவலகத்தில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக திங்கள் தோறும் அனைத்து  பணியாளர்களும் வெள்ளை நிற வேட்டி,சட்டை அணிந்து வந்தபோது

19/06/2017

தேங்கும் வழக்குகள் திணறும் கல்வித்துறை

தினமலர் - கோவை பதிப்பு - 19-06-2017

சொற்ப ஊதியத்தில் முழுநேர அரசுப்பணி

தினமலர் - கோவை பதிப்பு - 16-06-2017

நமது சங்க நிர்வாகிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்


இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள்கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி – ஐந்தாம் கட்டப்பயிற்சி – 15ஆம் அணி வேலூர் மையத்தில் (ஆண்கள்) 23.06.2017வெள்ளிக்கிழமை முதல் 05.08.2017 சனிக்கிழமை முடியநடைமுறைப்படுத்துதல் ஆணை வெளியீடு

இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள்கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி – ஐந்தாம் கட்டப்பயிற்சி – 15ஆம் அணி வேலூர் மையத்தில் (ஆண்கள்) 23.06.2017வெள்ளிக்கிழமை முதல் 05.08.2017 சனிக்கிழமை முடியநடைமுறைப்படுத்துதல் ஆணை வெளியீடு 
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை - 600 006.ந. க. எண். 034963 / அ4 / இ3 / 2017, நாள். 15.06.2017-யை காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

08/06/2017

முதன்மை கல்வி அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்:மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவியுயர்வு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது.

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பூபதி, இடமாற்றம் செய்யப்பட்டு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.மார்ஸ் மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார்.

தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

பதவி உயர்வு

02/06/2017

Results of Departmental Examinations December 2016 Bulletin No. 6 and 7

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2017(contains results of Departmental Examinations, December 2016)View
Bulletin No. 6 dated 7th March 2017 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2016)View

23/05/2017

Departmental Examinations, May 2017 Memorandum of Admission (Hall Ticket)

Departmental Examinations, May 2017
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2017 to 31.05.2017)

           Enter Your Application Number :DEM17                                 
                                                                                          Date                  Month             Year
       Enter Your Date of Birth :        /                              /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

02/05/2017

மாணவர்களின் அடிப்படை விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்ட் விரைவில் அறிமுகம்


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நிகழ்வில் நமது சங்கத்தின் பங்கேற்பு

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நிகழ்வில் நமது சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் திரு ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத் அவர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு த.ல.சீனிவாசன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு.

பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்து துறையின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்று வருகின்ற கலந்துரையாடலின் இடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு முழு விபரம்


அரசு அலுவலர் பயற்சி வேலூர் மாவட்ட இளநிலை உதவியாளர்கள் -11வது அணி 08.05.2017 முதல் 19.06.2017 முடிய 37 நாட்கள் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தல் செயல்முறைகள்

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Order issued

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - நான்காம் கட்டப் பயிற்சி – 11ஆம் அணி சேலம் மையத்தில் (ஆண்கள்) 08.05.2017 திங்கள்கிழமை முதல் 19.06.2017 திங்கள்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் – பணியாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல் செயல்முறைகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளருக்கு பதவியுயர்வு அரசாணையை அமல்படுத்த உத்தரவு


28/04/2017

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணைகள் வெளியீடு

அகவிலைப்படி - 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க...

2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதத்திற்கான அகவிலைப்படி - 01.07.2016 மற்றும் 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க... 

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2017ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க... 

21/04/2017

01.01.2017 நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்

TRANSFER COUNSELING AND DSE letter and G.O. (1D) No.256 Dt.19.04.17 and TRANSFER FORMS

18/04/2017

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணியிடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

17/04/2017

புதியதாக பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் வாழ்த்து மடல்


அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு ந.மாரிமுத்து அவர்கள் வழங்கினார்கள்.



தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன் காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
18 மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download