31/01/2017

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை​ எண்.5 நாள்:12.01.2017

தமிழ்நாடு அமைச்சுப்பணி 15.03.2016 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டமை கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு

28/01/2017

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முன்மொழிவுகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் பங்குபெற்று சிறப்புரையாற்றும் மாநில சங்க நிர்வாகிகளின் பெயர் பட்டியல்

04/02/2017 அன்று பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்


விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்


அலுவலக பணியாளர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுமா?


கோவை மாவட்டப் பொதுக்குழுவில் கலந்துகொண்டு சிறப்பித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்

நமது சங்கத்தின் கோவை மாவட்டப்  பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பதவியுயர்வு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைக் கூறி சிறப்பித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறோம்.

தகர்ப்போம் தடைகளை... வெல்வோம் கோரிக்கைகளை... என ஆர்ப்பரித்த கோவை மாவட்டப் பொதுக்குழு கூட்டத் துளிகள்

12/01/2017

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2017 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோரும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2017 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)  /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோரும்  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

10/01/2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

Please Click Here To Press Note No : 003 Statement of the Honble Chief Minister announcing Pongal Bonus for Tamil Nadu Government Employees and Teachers 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

04/01/2017

BILL DRAWN PARTICULARS FORMAT

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல்

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு

CLICK HERE- TO VIEW SELECTED LIST

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்  நேர்காணல் | இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

15.3.2016 நாளின் படி உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 41 பணிநாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 23-வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 10.01.2017 முதல் 01.03.2017 முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் வெளியீடு

அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 41 பணிநாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 23-வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 10.01.2017 முதல் 01.03.2017  முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.88447/அ4/இ3/2016,  நாள்.     .01.2017 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


பவானிசாகர் பயிற்சி அக்ரிமெண்ட் பார்ம், ஆளறி அடையாள அட்டை, பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பயிற்சியாளரை பணிவிடுவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் அனுமதி கோரும் முகப்புக்கடிதம் மற்றும் பயிற்சிக்கு பணிவிடுவிப்பு செய்யும் ஆணை ஆகியவற்றின் மாதிரி கோப்பினை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...



Express Pay Continuation Orders

02/01/2017

அ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்

இரவு காவலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்,தலைவர் ரவி தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலையிலும் நடந்தது.மாநில தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை அலுவலகங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font