தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமையில், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. துணைத்தலைவர் செந்தில்அரசு வரவேற்றார்.
பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
16/09/2015
பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்
பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா
இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.

14/09/2015
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் விவரம் படிவம்
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் விவரம் படிவம் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
குறிப்பு: படிவம் தரவிறக்கம் செய்த பின்னர் வானவில் ஒளவையார் பாண்ட் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கவும்.
Thanks TO: Mr N.Shankar
குறிப்பு: படிவம் தரவிறக்கம் செய்த பின்னர் வானவில் ஒளவையார் பாண்ட் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கவும்.
Thanks TO: Mr N.Shankar
11/09/2015
10/09/2015
Subscribe to:
Posts (Atom)
Earnd Leave Application
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
1) eSR- சார்பான இணையதள முகவரி http://10.236.225.54:8337/index.php (BSNL NET ONLY) 2) eSR- சார்பான இணையதள முகவரி http://203.145....
-
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font